...::மரண அறிவிப்பு::..
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா இரவீந்திரநாதன் அவர்கள் 16-09-2020 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானர்.
அன்னார், தெல்லிப்பழை கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லப்பா, மாமங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், நாவலடி ஊரிக்காட்டைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்வமாணிக்கம், உருக்குமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இந்திராதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜானன், கஜிபன், கஜானா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜெயராணி, ஜெகநாதன், பத்மநாதன், மல்லிகாதேவி மற்றும் காலஞ்சென்ற ராதா, காத்தவராஜர்ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலசந்திரன்(லண்டன்), இராசேந்திரம்(லண்டன்), மகேந்திரன்(பிரான்ஸ்), ஞானேஸ்வரி, செல்வேஸ்வரி, சறோஜாதேவி(கனடா), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை Wednesday, 23 Sep 2020 9:00 AM - 11:00 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம் Wednesday, 23 Sep 2020 11:30 AM
Cimetière Intercommunal des Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
கஜானன் - மகன்Mobile : +33782105242
மகேந்திரன் - மைத்துனர்Mobile : +33652971370
ஜெகநாதன்(பாபு) - சகோதரர்Mobile : +94786070972
பத்மநாதன் - சகோதரர்Mobile : +947733666916
சசி - மருமகள்Mobile : +94779836099
மல்லிகா - சகோதரிMobile : +94779699863




