மாதகல் சிவன்கோவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எம்பெருமானுக்கு காலையும் மாலையும் விசேஷ அபிஷேகமும்..!

0 comments

மாதகல் சிவன்கோவில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எம்பெருமானுக்கு காலையும் மாலையும் விசேஷ அபிஷேகமும் கேதாரேஸ்வரவிரத பூஜையும் சிறப்பாக நடைபெற உள்ளது.
 ஆலயத்தில் மிருதங்க வித்தியாரம் நடைபெற்ற தருனத்தில்...

எதிர்வரும் திங்கட்கிழமை காலை 10.30 மணி முதல் வித்யாரம்பம் நடைபெற உள்ளது.விசேஷ மிருதங்க வகுப்பு ஆரம்பமாகவுள்ளது . பங்கு பெற விரும்பும் மாணவர்கள் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலதிக விபரங்களுக்கு ஆதீனகர்த்தவுடன் தொடர்பு கொள்ளவும். 0777195204


 





Aucun commentaire:

Enregistrer un commentaire