கவிஞர் திரு. சபா. அருள்சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய சிறுவர் பாடல்களின் தொகுப்பான “பாடி ஆடுபாப்பா” என்னும் சிறுவர் பாடல் நூலுக்கு..!

0 comments
 “பாடி ஆடு பாப்பா” சிறுவர் பாடல் நூலுக்கு விருது

கவிஞர் திரு. சபா. அருள்சுப்பிரமணியம் அவர்கள் எழுதிய சிறுவர் பாடல்களின் தொகுப்பான “பாடி ஆடுபாப்பா” என்னும் சிறுவர் பாடல் நூலுக்கு ஐக்கிய அமெரிக்காவில் வாசிங்டன் மேரிலான்டில் உள்ள
 உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகம் சிறந்த நூலுக்கான விருதை வழங்கியுள்ளது.
இதற்கான விருது வழங்கும் நிகழ்வு அக்ரோபர் 10ஆம் நாள் குற்றாலத்தில் நடைபெறவுள்ளது. 
இம்மகிழ்ச்சியான செய்தியைக் கனடாவாழ் தமிழ்ச் சமூகத்திற்கும் அறியத் தருகிறோம்.




 

Aucun commentaire:

Enregistrer un commentaire