மாதகல் போதி மயானத்தில் இன்று அன்பர் ஒருவர் தாமாகவே முன் வந்து அன்பளிப்பாக 80.மேற்பட்ட தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார் மானிப்பாய் வலி தேன் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் v.சிவனேஸ்வரி ஊடாக சபை ஊழியர்களால் 28.11.2020 இன்று மரங்கள் நாட்டப்பட்டன இவருக்கு மாதகல் மக்கள் சார்பாக நன்றிகள்.
Inscription à :
Publier les commentaires (Atom)




