திருமதி.செல்லத்துரை இராசமணி
...::சாவு அறிவித்தல் ::...
யாழ்.மாதகல் இராஜேஸ்வரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசமணி அவர்கள் 16.11.2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.