..::விண்ணக வாழ்வின் 31 ஆம் நாள் நினைவு::..

...::சாவு அறிவித்தல் ::...

யாழ்.பிரதான வீதி மாதகலை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட மிக்கேல்சாமி அன்ரனி செல்வநாயகம் அவர்கள் 10.12.2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னாரின் திருவுடல் 11-12-2020 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.