மாதகல் உப்புத்தரவை வீதி நீண்ட காலமாக மிகவும் பழமை வாய்ந்த வீதி புனரமைக்கப் படாமல் இருந்தமையால்..!

0 comments

மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரி அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக பிரதேசசபையின் திருமதி.சிவனேஸ்வரிக்கி ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மாதகல் உப்புத்தரவை வீதி நீண்ட காலமாக மிகவும் பழமை வாய்ந்த வீதி புனரமைக்கப் படாமல் இருந்தமையால் இதற்கான புனரமைப்பு வேலை 05/01/2021 அன்று சம்புர்தாய பூர்வமாக அடிக்கல் நட்டு ஆரம்பித்து வைத்தல். இதற்கு பிரதேச சபை தவிசாளர் திரு.அ.ஜெபநேசன், உறுப்பினர் திருமதி.சிவனேஸ்வரி, பண்டத்தரிப்பு ஆயுள்வேத வைத்திய கலாநிதி திருமதி.வி.வனிதா, கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் திரு.நடராச லிங்கம் மற்றும் சமூகமட்ட அமைப்புகள். பொதுமக்கள் எனபன கலந்து கொண்டனர். இதன் புனரமைப்பு வேலைகளை மாதகல் இளைஞர் சங்கத்தால இவ் வீதி புனரமைப்பு செய்யப்படவுள்ளன.













 

Aucun commentaire:

Enregistrer un commentaire