மானிப்பாய் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரி அவர்கள் 19.01.2021 அன்று யாழ் மாதகல் விக்கினேஸ்வரா வித்தியாலயத்திற்கு அன்பளிப்பாக தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தார். பிரதேச சபையின் உதவியுடன் வறுமை மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கப்பட்டது. இன்நிகழ்வில் பண்டத்தரிப்பு வைத்திய கலாநிதி திருமதி வனிதாவும் கலந்து கொண்டார். இவர்களுக்கு நன்றிகள்.
Inscription à :
Publier les commentaires (Atom)





