திருமதி.கிருஷ்ணானந்தம் நேசம்மா

0 comments

...::அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்::...



யாழ். மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணானந்தம் நேசம்மா அவர்கள் 07.01.2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.

காலஞ்சென்ற கிருஷ்ணானந்தம்(கிருட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
அம்பலவாணர், தம்பிராசா, கந்தப்பு, சின்னராசா  ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

பத்ம மோகன், மிலேந்திரபகவான் அவர்களின் அன்புத் தாயாரும், மற்றும் வினோதினி, திருமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும், ஜனனி, மிதிசா, மிதிரா, மிதிசன், மிதிரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-01-2021 வெள்ளிக்கிழமை காலை 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர்,மாதகல் போதி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். 

தகவல்
குடும்பத்தினர்.


தொடர்புகளுக்கு-
பத்ம மோகன் - மகன் Mobile : 0015145784372
மிலேந்திரபகவான்- மகன் Mobile : 004917641900621 செல்வன் Mobile : 0094770775938



Aucun commentaire:

Enregistrer un commentaire