அமரர்.மனுவேல்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை(தம்பியர்)

0 comments

...::சாவு அறிவித்தல்::...

மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மனுவேல்பிள்ளை செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 09.02.2021 செவ்வாய்க்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை எலிசபேத்தம்மா(மாணிக்கம்) அவர்களின் அருமை மகனும், காலம்சென்ற செல்லத்துரை செல்லம்மா ஆகியோரின் அன்பு மருமகனும், செபமாலைமுத்து பேபிதியோருப்பிள்ளையின் அருமைச் சகோதரனும், லூர்துமேரி(மலரின்) அன்புக் கணவரும், ஜெரால்டின் அமல்ராஜ் (சுவிஸ்), ஜெரால்ட் அன்ரனி நிமல்ராஜ் (சுவிஸ்), மரிய யூத் விமலா (ஜெர்மன்),பெனிக்னா டயனா (கனடா), ஆகியோரின் அன்புத் தந்தையும், தேன்மொழி (சுவிஸ்),மர்திக் (சுவிஸ்), ரமேஸ் (ஜெர்மன்), அன்ரனி கொன்சால் சத்திரம் (கனடா), ஜெயராசா ஜெயசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும், அலெக்சான்டர் (கனடா),ராணி நட்சேந்திரம் (ஓய்வு நிலை ஆசிரியை), மணி மத்தியூஸ் ஆகியோரின் மைத்துனரும், ராஜான், பபா, ரஜினி, சுரேஸ், ரமேஸ், ரதீன் ஆகியோரின் மாமனாரும், செபஸ்ரியன், மத்தியூஸ், ஸ்ரெபான், டென்சின், டானியல், சாள்ஸ், சாள்ஸ் மிக்காயேஸ், சுதர்சினி, சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார். 

 அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.02.2021 புதன்கிழமை அன்று புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 தகவல் குடும்பத்தினர்

 தொலைபேசி இலக்கம் 0094212211828



Aucun commentaire:

Enregistrer un commentaire