திருமதி கதிரவேலு நவமணி

0 comments

...::சாவு அறிவித்தல்::...

யாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு நவமணி அவர்கள் 20-02-2021 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
 அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மனைவியும்,
பாலசிங்கம்(லண்டன்), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 சிறீபாஸ்கரன், விக்னேஸ்வரன், சுசீலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 ஜெயமணி, யோகேஸ்வரி(செல்லா), கிருஸ்ண தேவராஜா(ராஜா-மாதகல்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 சிறீகரன், சுபாசினி, சுமித்திரா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
 சுபாணி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 லக்சிகா, சுரேகா, திவாகரன், அகிலேஸ், அபிலேஸ், அக்சயா, கௌதம், சுஜீவன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு 
Monday, 22 Feb 2021 1:30 PM - 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் 
 Monday, 22 Feb 2021 5:30 PM - 6:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 பாஸ்கரன் - மகன்Mobile : +14169944128   விக்கி - மகன் Mobile : +14168410336   சுசீலா - மகள் Mobile : +16478556413  

Aucun commentaire:

Enregistrer un commentaire