மாதகலை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட நடராஜா சிவலோஜினி 30.05. 2021 அன்று (ஞாயிற்றுக்கிழமை) இறைவனடி சேர்ந்துள்ளார்.
இத்தகவலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளும்படி கேட்டு கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
யா/மாதகல் சென். தோமஸ் றோ.க. பெண்கள் பாடசாலையின் ஆசிரியர் திருமதி சுமித்திரா சுதாகரன் அவர்களின் அன்புச் சகோதரி செல்வி நடராஜா சிவலோஜினி அவர்கள் இறைபதமடைந்தமையை அறிந்து, ஆசிரியருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் எமது பாடசாலைச்சமூகம் சார்ந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்...... அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் பாடசாலைச்சமூகம்..யா/ மாதகல் சென். தோமஸ். றோ.க.பெண்கள் பாடசாலை...

