கனடா டொரொன்டோவை சேர்ந்த திரு.திருமதி.சுபாகரன் சுகந்தி குடும்பத்தினர் மாதகலைச் சேர்ந்த மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 33 குடும்பத்திற்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கருணை உணர்வேடு உதவிய திரு.திருமதி.சுபாகரன்(கண்ணன்) குடும்பத்தினருக்கு மாதகல் மக்கள் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.











