மாதகல் நுணசை வீதியைச் சேர்ந்த அமரர் அப்புத்துரை இராசாத்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு!

0 comments

மாதகல் நுணசை வீதியைச் சேர்ந்த அமரர் அப்புத்துரை இராசாத்தி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் மிகவும் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட சில குடும்பத்தினருக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது




 

Aucun commentaire:

Enregistrer un commentaire