ஒரு காலத்தில் மாதகல் மண்ணில் வாழ்ந்தவர்கள். இன்று அந்த மண்ணில் வாழ்ந்த தாகத்துடன் இடம்பெயர்ந்து மற்றும் புலம்பெயர்ந்து "சுற்றி இல்லாத சுற்றங்கள்" ஆக வாழ்பவர்கள். இவ் உறவுகளின் ஏக்கத்தை இம் மண்ணின் மைந்தர் குழந்தை கவி வித்தகர் சபா அருள் சுப்பிரமணியம் அவர்கள் "பட்டறிவு பகிர்வு "என்ற கவிதை நூல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் வெளியீட்டு விழா எதிர்வரும் 28.08.2021 அன்று "சூம்"செயலி ஊடாக நடைபெறவுள்ளது.
வாருங்கள்,வாழ்த்துங்கள்,உங்கள் கதைகளையும் பகிருங்கள்.
Zoom id 647 706 6123
இலங்கை நேரம் இரவு 7.30pm, கனடா நேரம் காலை 10.00 Am,ஐரோப்பிய நேரம் மாலை 04.00pm,
நூல் வெளியீடு! நூல் வெளியீடு!!
பட்டறிவுப் பகிர்வு
மெய்நிகர் வெளியீடு - குறியீட்டு எண்:
(Zoom ID) 647 706 6123
நாள்: 28 – 08 – 2021 சனிக்கிழமை
நேரம்: கனடா: 10:00 am இலங்கை: 7:30 pm ஐரோப்பா – pm. 4:00
அவுஸ்திரேலியா:12:30 pm சிங்கப்பூர்: 10:00 pm
நிகழ்ச்சி இணைப்பாளர்: திரு. ப. சதீஸ்வரன் (கிராமிய மேம்பாட்டு உத்தியோகத்தர்)
நிகழ்ச்சித் தொகுப்பாளர் : திருமதி. யோகா அருள் சுப்பிரமணியம் MSc in yoga
அமைதி வணக்கம்:
நிகழ்ச்சித் தொகுப்பாளர்: திருமதி. யோகா அருள்சுப்பிரமணியம் MSc in yoga
வரவேற்புரை: திரு. ப. சதீஸ்வரன் (கிராமிய மேம்பாட்டு உத்தியோகத்தர்)
கனடா நாட்டுப் பண்: கோப் இசை அருள்
நூலாய்வு: காசி. ஜீவலிங்கம். (யாழ்ப்பாவாணன்)
இந்த நூலின் முக்கியம் என்ன? – திரு. வீ. சிறிகதிர்காமநாதன்
(உளவியல் வைத்தியர் - டென்மார்க்)
வெளியீட்டுரையும், வெளியீடும்: V. Sittampalam B.A.
கருத்துரை – திரு. க. சண்முகநாதன்
கருத்துரை எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்கள்
ஏற்புரையும் நன்றி நவிலலும்: நூலாசிரியர் சபா. அருள்சுப்பிரமணியம் M.A.
(கவிஞர் - குழந்தைக் கவி வித்தகர்)
கருத்துரை நேரம்
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!
(Zoom ID) 647 706 6123
