பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அங்கத்தவர்களாலும், பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்களினாலும் "மாதகல் பகலவன்" அமரர் சபாரட்னம் அருள்சுப்பிரமணியம் அவர்களிற்கு..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினால், கனடாவில் வாழ்ந்திருந்தாலும், பிறந்த மண்ணாகிய மாதகல் கிராமத்தின் மீது வைத்திருந்த பற்றுதலின் காரணமாக, 2004ஆம் ஆண்டு பிரான்சில் எமது சங்கத்தின் உருவாக்கத்திற்கு முழு மூச்சுடன் செயற்பட்ட "மாதகல் பகலவன்" அமரர் சபாரட்னம் அருள்சுப்பிரமணியம் அவர்களிற்கு, ஞாயிறு 17-10-2021  அன்று விசேட கண்ணீர்  அஞ்சலியும், மலரஞ்சலியும் மாலை 2 மணி முதல் மாலை 4 மணி வரை Salle Sisley de la maison Jean Witold, Avenue De Saint-germain, PARC JEAN WITOLD, Marly-le-Roi 78160, FRANCE எனும் விலாசத்தில் செலுத்தப்பட்டது. 

 இந்த விசேட அஞ்சலி நிகழ்வின் பதிவுகள் சில :

















விசேட கண்ணீர்  அஞ்சலி-அமரர் சபாரட்னம் அருள்சுப்பிரமணியம்  

கனடாவில் வாழ்ந்திருந்தாலும், பிறந்த மண்ணாகிய மாதகல் கிராமத்தின் மீது வைத்திருந்த பற்றுதலின் காரணமாக, 2004ஆம் ஆண்டு பிரான்சில் எமது சங்கத்தின் உருவாக்கத்திற்கு முழு மூச்சுடன் செயற்பட்ட "மாதகல் பகலவனிற்கு" கண்ணீர் அஞ்சலி, மலரஞ்சலி செலுத்த அனைவரையும் வருகை தருமாறு வேண்டுகின்றோம்.






Aucun commentaire:

Enregistrer un commentaire