மாதகல் பள்ளகுள வாக்கால், கனால் வாய்க்கல் என்பன மாதகல் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரியின் முன்மொழிவுக்கு அமைவாக..!

0 comments

மாதகல் பள்ளகுள வாக்கால், கனால் வாய்க்கல் என்பன மாதகல் பிரதேச சபை உறுப்பினர் திருமதி.V.சிவனேஸ்வரியின் முன்மொழிவுக்கு அமைவாக அவரின் தலைமையில் மாதகல் சம்மேளனத் தலைவர் திரு.தவராசா அவர்களின் மேற்பார்வையில் இவ் வேலைத்திட்டம், பிரதேசசபை J/C/P இயந்திர மூலமும் சுகாதாரத்  தொழிலாளர்களும் இவ் வேலைத்திட்டம் 4 நாட்களாக நடைபெற்றுள்ளன. இதில் பொது அமைப்புகள் பொதுமக்கள் என்பன கலந்து கொண்டனர்










 

Aucun commentaire:

Enregistrer un commentaire