திருமதி.சிதம்பரம் இராமநாதி

0 comments

 அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்



  யாழ்.மாதகல் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சிதம்பரம் இராமநாதிஅவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire