யாழ். அராலி தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வினாசித்தம்பி மார்க்கண்டு அவர்கள் 06.02.2022 அன்று ஞாயிற்றுக்கிழமையன்று இறைவனடி சேர்ந்தார்.
மார்க்கண்டு பரமேஸ்வரியின் அன்பு மனைவியும், நித்திகுமார், காலஞ்சென்ற நித்தியானந்தன், நிர்மல ரூபன் நிர்மலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராணி, ஜெயந்தி, கோணேஸ் ஆகியோரில் அன்பு மாமனாரும்.
நிதர்சினி, சுகந்தி, தேனுகா, சுகி, நிருஸ், நிருந்திகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆசினியின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
0033651446297 நித்திய குமார் செல்வராணி
(Marly-le-Roi- பிரான்ஸ்)