யா/மாதகல் சென். தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலையில் தரம் 3,4,5 மாணவர்களுக்கான செயற்பாட்டு முகாம் மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச சபையினால்..!
யா/மாதகல் சென். தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலையில் தரம் 3,4,5 மாணவர்களுக்கான செயற்பாட்டு முகாம் 23.06.20222 அன்று நடாத்தப்பட்டது. .jpg)
வலி.தென் மேற்கு பிரதேச சபையினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் மாதகல் சென். தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலை மாணவர்களுக்கு 23.06.2022 அன்று பிரதேச சபை தவிசாளர் திரு.ஜெபநேசன் அவர்களால் வழங்கப்பட்டன.