மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் இன்றைய தினம் (27.07.2022) இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 9.00மணி தாெடக்கம் மதியம் 2.00மணி வரை நடைபெற்ற இரத்ததான முகாமில் குருதிக் காெடையாளர்கள் பலர் கலந்து காெண்டு தமது இரத்தத்தை வழங்கி மகத்தான பணியில் ஈடுபட்டனர்.
"உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்"
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
