திருமதி சிவானந்தன் பரிமளம் (பவளம்)

0 comments


யாழ்ப்பாணம் மாதகலைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டு வாழ்ந்த திருமதி சிவானந்தன் பரிமளம் (பவளம்) அவர்கள் 23-07-2022 அன்று காலமாகிவிட்டார். 

 இத் துயரச் செய்தியை உறவுகள் அனைவருக்கும் அறியத் தருவதோடு அன்னாரை இழந்து தவிக்கும் அவர் தம் குடும்பத்தினர்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

அமரரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Aucun commentaire:

Enregistrer un commentaire