18/01/2023 அன்று மாதகல் கிராமிய கடற்றொழிலாளர் அமைப்பு அலுவலகத்திற்கு வருகை தந்து அமைப்பின் தேவைகள் சம்மந்தமாக நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கடற்கரையில் அமைந்துள்ள மீனவர் ஓய்வு மண்டபம்,மீன் ஏல விற்பனை நிலையம் என்பவற்றை புனரமைப்பு செய்வதற்காக தனது அன்பளிப்பாக ஒரு லட்சம் (100.000) நிதியை வழங்கி வைத்துள்ளார்.
இவரது இச் சேவைதனை பாராட்டி வாழ்த்துவதோடு மேலும் இவர் போன்று நல்லுள்ளங்களின் சேவைகளை எதிர் பார்த்து நிற்கின்றோம்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)