மாதகல் நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.சிற்றம்பலம் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. அன்பழகன் அவர்களின் பெற்றோரின் நினைவாக மாதகல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்மண்டபம் அமைக்கப்பட்டு, முன்னைநாள் (J150 )கிராம அலுவலர் ஜேம்ஸ் பொப்ளர் அவர்களால் நினைவு கல் திறந்து வைக்கப்பட்டது. இதில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் திரு தவராசா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
.jpg)







.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)