மாதகல் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தால் சுயதொழில் கடன் வழங்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால்..!

0 comments

மாதகல் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தால் சுயதொழில் கடன் வழங்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால் கடன் பெற விரும்பும் பயனாளிகள் மாதகல் தெற்கு J/151கிராம அலுவலருடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து ஏற்புடைய ஒழுங்குகளைச் செய்யுமாறு மாதகல் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்வதுடன்... 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire