பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் வங்கி மூலம், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைத்த பணத்தில்..!

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 05-11-2022 அன்று வங்கி மூலம், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்திற்கு அனுப்பி வைத்த பணத்தில், மாதகல் நுணசை பாடசாலையின் சிசிரிவி திருத்த வேலைகளுக்கு  ஏற்பட்ட மேலதிக செலவுகளிற்குரிய  24,100ரூபாவினை அப்பாடசாலையின் ஆசிரியரிடமும்,  
சென் தோமஸ் பெண்கள் பாடசாலைக்கு அலுமாரி ஒன்றினை வாங்குவதற்கு  75,000ரூபாவினை அப்பாடசாலையின் அதிபரிடமும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கணக்காளர் திரு பங்கறாஜ் அவர்கள், செயலாளர் திரு ஜெறாட் அவர்கள் இணைந்து 30-11-2022 அன்று வழங்கினார்கள்.














 

Aucun commentaire:

Enregistrer un commentaire