10.02.2023 வெள்ளி மாலை 4.45 மணிக்கு திருச்செபமாலையின் பின் கொடியேற்றத்துடன் திருப்பலி இடம்பெறும்.
தினமும் மாலை 4.45 மணிக்கு திருச்செபமாலையுடன் நவதின வழிபாடுகள் ஆரம்பமாகும்.
18.02.2023 சனி மாலை 6.00 மணிக்கு மாதகல் புனித தோமையார் ஆலயத்திலிருந்து புனித லூர்து அன்னையின் திருச்சொரூபத் தேர்ப்பவனியும், திருப்பலியைத் தொடர்ந்து நற்கருணை வழிபாடும், பவனியும் இறுதியில் நற்கருணை ஆசீரும் இடம்பெறும்.
19.02.2023 ஞாயிறு காலை 7.00 மணிக்கு திருவிழாத் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்பணி. கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும்.
புனித லூர்து அன்னையின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீர் பெற்று வளமுடன் வாழ அன்புடன் அழைக்கின்றோம்.
.jpg)
.jpg)