யா/ மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு கெளரவிப்பு நிகழ்வின் பதிவுகள்..!

0 comments

23/02/2023 அன்று மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா.
22//01/2023அன்று தேசிய மட்டத்தில் நடைபெற்ற Little Minds Strong Values (LMSV) Season-2 இறுதிப்போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்ற தரம் 4 மாணவி நி.ஜெ.இருதயறாஜ் மரிய ஜெஷானா அவர்களை கெளரவிக்கும் நிகழ்வும், 
யா/ மாதகல் சென். தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையில் 2022ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியெய்திய மாணவன் அன்ரன்விமல்றாஜ் செபஸ்ரியன்றாஜ் அவர்களை கெளரவிக்கும் நிழ்வும்,  
2022 ம்ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றி 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும், (பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் 70புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலையில் 100% வெற்றியினை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.) 
மற்றும் இவ் வெற்றிகளுக்காக நேரகாலம் பாராது அயராது உழைத்த பாசாலையின் அதிபர்,ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சிறப்புற  இடம்பெற்றது.






























 

Aucun commentaire:

Enregistrer un commentaire