மாதகலைப் பிறப்பிடமாகவும் தெல்லிப்பளை மற்றும் திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமசாமி நாகேஸ்வரி அவர்கள் நேற்று (01.03.2022) செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற அருணாச்சலம் சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற இராமசாமி (ஓய்வுபெற்ற மலேசிய ரயில்வே உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பொன்னர் தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைச்சாமி என்பவரின் பாசமிகு சகோதரியும்,
யோகேஸ்வரி, குணதாசன் (நோர்வே) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
தனபாலசிங்கம், யோகாதேவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிரதீப், பானுகா, யகோவன், டிஷாந், கிருஷாந்தி, பிரவீனா, ஜீவிகா ஆகியோரின் அன்புப்பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (02.03.2022) புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் திருநெல்வேலி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
15/7, அரசடி வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்
தகவல்: குடும்பத்தினர்
074 241 6141
074 091 1949 www.24newstamil.com
