29/03/2023 அன்று J/150 மாதகல் கிழக்கு பிரிவில் 2015 ஆம் ஆண்டின் பின்னர் இந்தியாவில் இருந்து மீள குடியமர்ந்த பயனாளி ஒருவருக்கு CFCD நிறுவனத்தால் 2லட்சம் ரூபா பெறுமதியான மீன்பிடி வலை வாழ்வாதாரமாக வழங்கப்பட்டது.
29/03/2023 அன்று, J/151 மாதகல் தெற்கு பிரிவில் 2015 ஆம் ஆண்டின் பின்னர் வன்னியில் இருந்து மீள குடியமர்ந்த 2 பயனாளிகளுக்கு CFCD நிறுவனத்தால் தலா 2லட்சம் ரூபா பெறுமதியான வாழ்வாதாரம் வழங்கப்பட்டது.
1. மீன்பிடி வலை
2. பலசரக்கு கடை அமைப்பதற்கான மூலப்பொருட்கள்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

