23.03.2023-வியாழக்கிழமை அன்று யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறுவர் சட்டங்களும் உரிமைகளும், சிறுவர் துஸ்பிரயோகம், ஒழுக்கம் மற்றும் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான தொடர்பாடலின் முக்கியத்துவம் போன்ற தலைப்புக்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு, சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர், (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்) ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் (இளவாலை), குறித்த கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்
யா/மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிறுவர் சட்டங்களும் உரிமைகளும், சிறுவர் துஸ்பிரயோகம், ஒழுக்கம் மற்றும் பெற்றோர் பிள்ளைகள் இடையிலான தொடர்பாடலின் முக்கியத்துவம் போன்ற தலைப்புக்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் பாடசாலை அதிபர் தலைமையில் இடம்பெற்றது இந் நிகழ்வில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் (சண்டிலிப்பாய் பிரதேச செயலகம்) ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் (இளவாலை), குறித்த கிராமத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)