மாதகல் மேற்கை பூர்வீகமாகவும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசித்து வருபவருமாகிய திரு. பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கள் மாதகல் சென்ஜோசப் விளையாட்டுக் கழகத்திற்கு மென்பந்து சுற்றுப் போட்டி நடாத்துவதற்கென தனது நிதிப் பங்களிப்பாக ரூபா 50, 000/= (ஐம்பதாயிரம் ) அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளார்.
இவ் நிதிஉதவியை வழங்கிய திரு.அன்பழகன் ஐயாவிற்கு மாதகல் சென் ஜோசப் விளையாட்டுக் கழகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். தனியொரு மனிதனாக எம் கிராமத்திற்கு அளப் பெரிய சேவைகளை நல்கும் திரு. பூபாலசிங்கம் அன்பழகன் அவர்கட்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
.jpg)
.jpeg)
.jpg)