அமரர்.சின்னு ஆரியன்

0 comments


 வடக்கு மாத்தளையை பிறப்பிடமாகவும், கனால் வீதி மாதகலை (செபஸ்ரியார் ஆலயத்திற்கு முன்பாக) வசிப்பிடமாகவும் கொண்ட சின்னு ஆரியன் அவர்கள் 16.03.2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல் 17.03.2023 வெள்ளிக்கிழமை காலை10.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல்த் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு மாதகல் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire