அமரர்.கணபதிப்பிள்ளை மகேஸ்வரி

0 comments

அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய அழைப்பிதழ்.




மாதகலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் நாட்டினை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி கணபதிப்பிள்ளை மகேஸ்வரி அவர்களிற்கு பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் கண்ணீர் அஞ்சலி :




யாழ்.நாவலர் வீதி மாதகலை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை மகேஸ்வரி அவர்கள் 21.03.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று காலமானார்.


பார்வைக்கு:

* Le jeudi 23/03/23 de 9h00 à 18h00 

* Le vendredi 24/03/23 de 9h00 à 18h00

* Le samedi 25/03/23 de 9h00 à 18h00

* Le dimanche 26/03/23 de 11h00 à 17h00


ஈமக்கிரிகைகள் விபரம்:


பூதவுடல் கிரிகைகள் :- 27-03-2023 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணி – 12.00 மணி வரை 

Le recueillement et la cérémonie religieuse de Madame se déroulera à la Maison Funéraire DUPLOUY -  VANDERHAEGHE à l’adresse suivante : 

167 rue du Général de Gaulle, 

59370 Mons en Baroeul.  

எனும் முகவரியில் நடைபெற்று.

பூதவுடல் தகனம் :- 27-03-2023 அன்று மாலை 15.15 மணியளவில் 316 rue de Leers, 59150 Wattrelos. எனும் முகவரியில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு

மனோ - (லண்டன் ) 0044 7429 495323
கடம்பராசா (ஜேர்மனி )00 49 176 66338291
கருணாமூர்த்தி(வவா ) (சுவிஸ் ) 0041786965795 
வசந்தகுமாரி ( பிரான்ஸ் )0033 7 69 58 64 90


 

Aucun commentaire:

Enregistrer un commentaire