மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் மாட்டுவண்டி சவாரிப் போட்டி வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான மக்கள் நேரில் கண்டு கழித்தனர். பல வருடங்களுக்கு பிறகு மாதகல் மண்ணில் நடாத்தப்பட்டது. வெற்றியீட்டிய காளைகளுக்கு பெறுமதியான தங்கப்பவுனும் பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கப்பட்டன. மாதகல் மண்ணின் காளைகளும் பங்கு பற்றி வெற்றியீட்டின முதல் தடவையாக 79 சோடி காளைகள் பங்கு பற்றின, இவ் நிகழ்வுக்கு பிரதான அனுசரணையாளராக பூபாலசிங்கம் அன்பழகன் மற்றும் ச. கிஸ்ணகுமார்(கனடா), வீ. தணிகாசலம்(கனடா), இ. உருத்திரமூர்த்தி(கனடா), செ. ஆனந்தராசா(மாதகல்) ஆகியோர் நிதி வழங்கி உதவியுள்ளார்கள். இவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Inscription à :
Publier les commentaires (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


























