மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் தனது மாமனார்..!

0 comments
மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் ஜேர்மனியில் வசிப்பவருமாகிய பூ.அன்பழகன் அவர்கள் தனது மாமனார் கணமதிப்பிள்ளை.சுந்தரமூர்த்தி (வட்டுக்கோட்டை) அவர்களின் 14ம் ஆண்டு நினைவாக மாதகல் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஆலோசனையின் பேரில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள ஐந்து குடும்பங்களுக்கு தலா ரூபா 5000 வழங்கி வைத்துள்ளார் இவருக்கு மாதகல் அமைப்புகளின் ஒன்றியத்தினர் நன்றிகளைத தெரிவித்துக் கொள்கின்றனர்.
இவரது இச் சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறி நிற்கின்றோம்








 

Aucun commentaire:

Enregistrer un commentaire