மாதகல் மேற்கைச் சேர்ந்த பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட..!

0 comments

வெசாக் தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் (2023-05-02) j/150 மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதி கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கடற்றொழில் சங்க பிரதிநிதிகள்,கிராம மக்களால் ஆகியோரால் துப்பரவு செய்யப்பட்டது.








வெசாக் தினத்தை முன்னிட்டு மர நடுகை
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாதகல் மேற்கைச் சேர்ந்த பூபாலசிங்கம் அன்பழகன் அவர்களால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 40 (மா(Tomjersy), மா(விளாட்), தோடை,பலா) ஆகிய மரக்கன்றுகள்.
வெசாக் வாரத்தின் முதல் நாள் நிகழ்வாக 02.05.2023 செவ்வாய்கிழமை அன்று கிராம மட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டு, கிராம செயலகங்களில் நாட்டப்பட்டன.
தொடர்ச்சியாக முன்னெடுக்கும் இவரது நற்பணிச் சேவையானது கிராமத்தைத் தாண்டி தற்போது பிரதேசத மட்டத்திலும் வியாபித்திருப்பதை எண்ணி பெருமையடைவதுடன் பாராட்டுவதோடு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.











 

Aucun commentaire:

Enregistrer un commentaire