மாதகல் மேற்கு மகளீர் அபிவிருத்தி சங்கத்தினரால் 3 மில்லியன் வேலைத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காளான் செய்கை..!

0 comments

 நேற்றைய தினம் (10.05.2023) மாதகல் மேற்கு மகளீர் அபிவிருத்தி சங்கத்தினரால் 3 மில்லியன் வேலைத்திட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட காளான் செய்கை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வழிகாட்டுதலுடன் மாலை 3 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.








Aucun commentaire:

Enregistrer un commentaire