யா/மாதகல் நுணசை வித்தியாலய ஸ்தாபகர் அமரர் சு.விக்கினராஜா அவர்களின் குடும்பத்தினர் பாடசாலையின் தேவைக்கென ரூபா 395.000 பெறுமதியான (Asus I-7) மடிக்கணனி (Laptup) ஒன்றினை வழங்கி வைத்துள்ளனர் இவர்ககளது இச் சேவைக்காக பாடசாலைச் சமூகத்தினர் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
இவர்களது இச்சேவைதனை பாராட்டி வாழ்த்துவதோடு நன்றிகளையும் கூறிநிற்கின்றோம்.


