புனிதரின் பெருவிழாவிழாத் திருப்பலி 03.07.2023 திங்கட்கிழமை அன்று மாதகல் பங்குத்தந்தை றோய்பேடினன் அடிகளாரின் வழிநடத்தலில் முன்னை நாள் பங்குத்தந்தையும் கிளிநொச்சி மறைக் கோட்ட குரு முதல்வருமான அருட்தந்தை சகாயநாயகம் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது.தொடர்ந்து புனிதரின் திருச்சுருபப் பவனியும், திருச்சுருப ஆசீரும் இடம்பெற்றது.
மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த பெருவிழா நிகழ்வுகளின் காணொளி பதிவுகளை பார்வை இடலாம்…!
0
comments
Inscription à :
Publier les commentaires (Atom)






























































































.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)