சிவஸ்ரீ.செல்லப்பா குருக்கள் நகுலேஸ்வரக் குருக்கள்

0 comments


மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் செல்லப்பாக்குருக்கள் நகுலேஸ்வரக்குருக்கள் அவர்கள் 05.06.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.06.2023 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று தொடர்ந்து பூதவுடல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
0094776284275
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!





Aucun commentaire:

Enregistrer un commentaire