சுதுமலை J/129 முதியோர் சங்கத்திற்கு நிதி யுதவி வழங்கல்...
மாதகல் மேற்கைச் சேர்ந்தவரும் புலம் பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பருமாகிய பூ. அன்பழகன் அவர்கள் முதியோர் ஆன்மீக சுற்றுலாவிற்கான மதிய உணவிற்காக மேற்குறிப்பிட்ட முதியோர் சங்கத்திற்கு ஒரு தொகுதி நிதியினை வழங்கிவைத்துள்ளார்.
இவரது இத்தாராள மனதிற்காக சுதுமலை வடக்கு முதியோர் சங்கத்தினர் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றனர்.
இவரது சேவைதனை பாராட்டுவதோடு நன்றிகளையும் கூறி நிற்கின்றோம்.

