அமெரிக்கா மாதகலை சேர்ந்த சண்முகசுந்தரம் (சன் சுந்தர்) ,கனடா மாதகலைச்சேர்ந்த முத்துலிங்கம் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் மாதகல் நுணசை முருகன் ஆன்மீக அறக்கட்டளையும், சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை நிதியமும் இணைந்து சா. அருள்ஞானந்தன் தலைமையில் மாதகல் மூன்று கிராம சேவையாளர் பிரிவையும் உள்ளடக்கி மிகவும் நலிவுற்ற குடும்பம், மற்றும் வலுவிழந்தோர் குடும்பத்திற்கும் சேர்த்து மொத்தம் 61 குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது. 16 .07.2023 அன்று மாதகல் நுணசை முருகன் கோவிலில் நுணசை தர்மகத்தா புருசோத்தமன், கோவில் குருக்கள், கிராம சேவையாளர்கள், பொது அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)



















