இவர்களின் பராமரிப்பில் உள்ள பிள்ளைகளின் விசேட தேவைகளின் ஒரு பகுதியில் எமது சங்கமும் ஓர் சிறிய உதவியினை செய்வதில் பூரண திருப்தியடைகின்றது.
எமது சங்கம் அனுப்பிய பணம் 3,20,642ரூபா55சதத்தினை [மூன்று இலடசத்து இருபதினாயிரத்து அறுநூற்றி நாற்பத்திரண்டு ரூபா ஐம்பத்தைந்து சதங்கள்] பெற்றதை உறுதிப்படுத்திய கடிதமும், செலவு செய்த விபரங்களும் 10-07-023 அன்று கிடைத்தன.
உடனடியாகவே இவற்றினை அனுப்பி வைத்தமைக்கு எமது சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. எமது சங்கத்தின் நிதி நிலைமையினைப் பொறுத்து உதவிகள் தொடரும்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)