தங்கராசா இராசேஸ்வரி

0 comments


 மாதகல் விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா இராசேஸ்வரி அவர்கள் 07/07/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.




அன்னாரின் இறுதிக்கிரிகைகள் வெள்ளிக்கிழமை 07/07/2023 காலை 10.00மணிக்கு


விபுலனந்தர் வீதி ,மாதகலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறு பின்னர் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.




இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்


குடும்பத்தினர்

Aucun commentaire:

Enregistrer un commentaire