மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வவுனியா பண்டாரிக்குளத்தினை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பினை தற்காலிக வதிவிடமாக கொண்டவருமான திரு. கந்தசாமி நல்லையா ( ஓய்வுபெற்ற பிரதி அதிபர் ) 14.08.2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான கந்தசாமி, சிதம்பரம் தம்பதியினரின் பாசமிகு மகனும், அமரர். கந்தையா ( ஆயுள்வேத வைத்தியர்) கண்மணி தம்பதியினரின் அன்பு மருமகனும் இன்பவதியின் அன்புக் கணவரும்
பிரதிபா, பிரசன்னா ( மக்கள்வங்கி ) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சிவகுமரனின் அன்பு மாமனாரும்,
கனகரத்தினம், குகநாதன், நிர்மலாதேவி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரரும் நாகேஸ்வரி, கெளரி, வரதராஜா, ஈஸ்வரி, மல்லிகாவதி, சத்தியவதி, கோகுலவதி,பரமநாதன் ஜமுனாவதி,குகவதி ஆகியோரின் மைத்துனரும் ராஜன் பூபாலசிங்கம், சார்வானந்தன், கனேஷ்குமார், மோகனதாஸ், விஜிதரன்,கிருயாணி ஆகியோரின் சகலனும்
யாழினி, தமிழினி,மாதினி, ,சொரூபன் ஆகியோரின் சிறிய தந்தையும் றஜுவன் மீரா, அபிராமி, சாதுரியா, பிரவீனன், இந்துஷன், ஹர்ஷன் சர்மிகா, சதூஷன், அகிலவன்,ஆதீசன்,கேஷான், றீஷான், காவியன், கவினயா ஆகியோரின் பெரியப்பாவும்,
மகினிஷ், மானுஷ், மெளறிஷ் சாலினி,சாமினி,ஷாரா ஆகியோரின் அன்பு மாமாவும்
சிவானி,ஸ்ரேனா,சித்திரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் வியாழக்கிழமை 17.08.2023 மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக தட்சநாதன் குளம் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.
விலாசம்:
57/7 அம்மன் கோவில் வீதி
பண்டாரிக்குளம்,
வவுனியா.
தொடர்புகளுக்கு ,
0714 879516 மகன் பிரசன்னா
0771275692 சகோதரர் குகநாதன்
