சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் டே.ஏ.டிலக்சன் அவர்களது முயற்சியால்..!

0 comments
பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்கல்
03.08.2023 அன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் டே.ஏ.டிலக்சன் அவர்களது முயற்சியால் வெளிநாட்டில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத புலம்பெயர் உறவுகளால் மாதகல் பிரதேசத்தில் 3 பெண் தலைமைத்துவ குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு 3 மடிக்கணினிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இவரது இச்சேவைதனைப் பாராட்டி நன்றிகளை கூறி நிற்கின்றோம்..




 

Aucun commentaire:

Enregistrer un commentaire