பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2023ஆம் ஆண்டிலும் 5ஆம் வகுப்பு புலமைப்பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புக்களை மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் நடாத்துவதற்கென வழமைபோல் 1,25,000 ரூபாவினை வழங்கியது.

0 comments
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 2023ஆம் ஆண்டிலும் மாதகல் பாடசாலைகளில், 5ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களின் புலமைப்பரீட்சைக்குரிய மேலதிக வகுப்புக்களை மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் நடாத்துவதற்கென வழமைபோல் 1,25,000 [ஒரு இலட்சத்து இருபத்தைந்தாயிரம்] ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்திற்கு  சித்திரை  2023இல் எமது சங்கத்தின் வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.


 சனி 06 /ஞாயிறு 07-05-2023 ஆகிய தினங்களில் நடந்த மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் 30ஆவது ஆண்டு விழாவில் பங்குபற்றிய பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு ஞானசீலன் அவர்கள் 1,25,000ரூபாவினை மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் ஆசிரியரிடம் வழங்கினார்.





 

Aucun commentaire:

Enregistrer un commentaire