பிரான்ஸ் மாதகல் நலன்புரிச்சங்கம் மாதகல் பொன்னுத்துரை சிறுவர் நூலகத்திற்கு மேலதிக புத்தகங்கள் வாங்க ஐம்பதினாயிரம்[50,000]ரூபாவினை இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்திற்கு சித்திரை 2023இல் அனுப்பி வைத்தது.

0 comments

இப்பணத்தின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களையும், சிறுவர் நூலக உபகரணங்களையும் எமது கிராமத்திற்கு விடுமுறையில் சென்றிருந்த எமது சங்க அங்கத்தவர்களான திரு செ.கிருசாந்தன், திரு ம.லோகேஸ்வரன் ஆகியோர் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சா.அருள்ஞானானந்தன், செயலாளர் திரு மு.திருக்குமார், கணக்காளர் திரு செ.சுபாஸ்கரன், மாதகல் பொன்னுத்துரை நூலகத்தில் பணிபுரியும் செல்வி தர்சிகா மற்றும் மற்றும் மாதகல் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோரிடம் ஞாயிறு 13-08-2023 அன்று கையளித்தனர்.














 

Aucun commentaire:

Enregistrer un commentaire