அமரர்.வீரவாகு வைத்திலிங்கம்

0 comments




 மாதகல் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட விரபாகு வைத்திலிங்கம் அவர்கள் 14.08.2023 அன்று காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினா் நண்பா்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 

அன்னாரின் ஆன்மா நித்திய இளைப்பாற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire